Social Network.

Top ten song of week
Mon - Sun

  • 1 En Iniya Thanimaye (Teddy)
     
  • 2 Veyyon Silli (Soorarai Poatru)
     
  • 3 Pesatha Mozhiye (Kombu Vatcha Singamda)
     
  • 4 Andha Kanna (Master)
     
  • 5 Nira (Takkar)
     
  • 6 Lesa Valichudha (Jasmine)
     
  • 7 Uthira Uthira (Pon Manickavel)
     
  • 8 Nagarathey (Ivan Thaan Uthaman)
     
  • 9 Kutti Story (Master)
     
  • 10 Adada (Aayiram Jenmangal)
     
Poll / Contest

Do you think MS Dhoni's best is yet to come?

News

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்ற 5 பேர் உயிரிழப்பு
.............................................................................................
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பின்ஜோரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
.............................................................................................
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் அதிகரித்து ரூ.4.55-ஆக நிர்ணயம்
.............................................................................................
சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் மனைவி, மகன் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி
.............................................................................................
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
.............................................................................................
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 1902 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1740 கனஅடியாக குறைவு
.............................................................................................
திருவாரூர் ஓஎன்ஜிசியில் பணியாற்றும் ஊழியர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
.............................................................................................
கரூர் மாவட்டம் பரமத்தியில் அனுமதியின்றி நடந்த சேவல்சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி ஒருவர் உயிரிழப்பு
.............................................................................................
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் இரணியல் அருகே மண்சரிவு
.............................................................................................
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இளைஞர் வெட்டிக் கொலை
.............................................................................................
திருப்பதி ஏழுமலையான் கோயில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்காக திறப்பு
.............................................................................................
புதுச்சேரி மாநிலத்தில் 70 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு
.............................................................................................
ஜூன்-08: 35 நாட்களுக்கு பின் மாற்றம்; பெட்ரோல் விலை ரூ.76.60, டீசல் விலை ரூ.69.25
.............................................................................................
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,086,003 ஆக உயர்வு
.............................................................................................
ராஜஸ்தானில் மேலும் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
.............................................................................................
உத்தரப்பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு
.............................................................................................
தமிழகத்தில் 42 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு
.............................................................................................
10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து விட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
.............................................................................................
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு?.. நாளை அறிக்கை தாக்கல்
.............................................................................................
அரக்கோணத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொரோனாவால் உயிரிழப்பு